Thursday, December 1, 2011

அக்காவின் நினைவும் பகிர்வும்


ஊரில்  கோயில் திருவிழாக்கள் நடந்தால் ,இரவில் கலை நிகழ்ச்சிகள் நடத்துவார்கள்
குடும்பங்களாக நிகழ்ச்சி பார்க்க போவோம்,பலநாள் அக்காவும் அவரது நண்பிகளும் சொந்தகரர்களும் போகும் போது நானும் அவர்களுடன் போக அடம் பிடித்து போவது எனக்கு பிடிக்கும்  நடந்து போவதால் நன் சிறியவன் ஆகையால் தூரம் நடக்க விருப்பம் இல்லாததாலும்
அவளை தூக்கும் படி சொல்லுவேனாம்,  அவளும் தூக்கிசெல்வாலாம் ...
நான் அழுதபடி நடந்து வருவேனாம்......என்று   இந்த நினைவுகளை அடிக்கடி நண்பர்களிடமும்
என் மனைவியிடமும்  உறவினர்களிடமும் சொல்லி மகிழ்வாள் ...
இன்று அவள்  இறைவனிடம் .. அவளின் நினைவாக  நான் உங்களுடன் பகிர்ந்து மகிழ்கிறேன்

இரா.குணசீலன்

அக்காவின் நினைவும் பகிர்வும்

ஊரில்  கோயில் திருவிழாக்கள் நடந்தால் ,இரவில் கலை நிகழ்ச்சிகள் நடத்துவார்கள் குடும்பங்களாக நிகழ்ச்சி பார்க்க போவோம்,பலநாள் அக்காவும் அவரது...